shadow

ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை மாற்ற முடியாது: தயாநிதி அழகிரி பேட்டி

திமுக தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் அதிமுகவை சமாளிக்க சரியான தலைவராக இருப்பார் என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் அதிமுக ஆட்சியை ஸ்டாலினால் மாற்ற முடியாது என்று தயாநிதி அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை மாற்ற முடியாது. அவர் இது போன்ற பல அறிவிப்புகளை மட்டுமே கூறி வருகிறார் என்று கூறிய தயாநிதி அழகிரி திமுகவில் தங்களை சேர்க்க வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என்றும் சேர்த்தால் சேர்ந்து கொள்வோம் என்று தெரிவித்தார். க

மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க வீரமணி போன்ற பெரியோர்கள் முன் வராமல் பிரச்சனைகளை அதிகரிக்கும் வகையில் கருத்துகளை கூறுவது தேவையற்றது என்றும் தயாநிதி அழகிரி தெரிவித்தார்.

stalin cannot change aiadmk regime says dayanidhi alagiri

: தயாநிதி அழகிரி | அழகிரி பேரணி | MK Stalin | Dhaya Alagiri | Dayanidhi Alagiri | AIADMK regime

Leave a Reply