பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஷிவானி, தற்போதுதான் ஓரளவுக்கு பேச ஆரம்பித்துள்ளார்.

பேச ஆரம்பித்தது மட்டுமின்றி ரொமான்ஸும் செய்ய ஆரம்பித்துள்ளார். பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் மட்டுமே தற்போது பார்வையாளர்களுக்கு ஒரு ஆறுதலாக உள்ளது

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் திடீரென ஷிவானி யாருக்கோ பிளையிங் கிஸ் கொடுக்கிறார், அவர் யாருக்கு பிளையிங் கிஸ் கொடுக்கின்றார் என்பதை ஊகித்து கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்,

 

Leave a Reply