வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்தை எதிர்த்து வழக்கு!

#வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வேலூர் தேர்தல் ரத்து செல்லாது என்று உத்தரவிடும்படி குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply