வேட்புமனு தாக்கல் செய்ய சட்டி பானையில் சில்லறை எடுத்து வந்த வேட்பாளர்!

ஒவ்வொரு தேர்தல் வரும்போது சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் வினோதமாக வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இன்று வினோதமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

குப்பல்ஜி தேவதாஸ் என்ற சுயேட்சை வேட்பாளர், தென் சென்னை தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர் வேட்புமனு தாக்கலுக்கான தொகையை வினோதமாக முழுக்க முழுக்க சில்லரை காசுகளாக கொண்டு வந்திருக்கிறார்

சமையல் செய்யும் சட்டி பானையில் அவர் வேட்புமனு தாக்கலுக்கான சில்லறைகளை கொண்டு வந்தது அனைவராலும் வினோதமாக பார்க்கப்பட்டது

Leave a Reply