அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியல் மீது அதிருப்தி கொண்ட சிலர் முதல்வர் வீட்டின் முன் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னையில் முதல்வர் இல்லத்தை முன்னாள் எம்எல்ஏ ஒருவர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனாலும் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் நேற்று வெளியான வேட்பாளர் பட்டியல் குறித்து தங்களது திருப்தியை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.