shadow

வெள்ள நிவாரண பொருட்களை திருடி விற்ற லாரி ஓட்டுனர்

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உபி மக்களுக்கு நாடெங்கிலும் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் குவிந்தன

இந்த நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை அங்குள்ள கிராமம் ஒன்றின் லாரி ஓட்டுநர் மற்றும் கிராமத் தலைவர் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை விற்க முயன்றதாகவும், அப்போது அவர்கள் கையும் களவுமாக சிக்கிக் கொண்தாகவும் தெரிகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply