shadow

‘விஸ்வாசம்’ படத்தின் அட்டகாசமான செகண்ட்லுக்: அஜித் ரசிகர்கள் செம குஷி

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் செகண்ட்லுக் சற்றுமுன் வெளியாகி இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது

இந்த செகண்ட்லுக்கில் இளவயது அஜித் அட்டகாசமாக TN60 2435 என்ற எண் கொண்ட பைக்கில் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கொண்டு ஸ்டைலாக வருகிறார். அவரை இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் கையசைத்து வரவேற்கின்றனர்.

ஒரு திருவிழாவுக்கு அஜித் வருவது போன்றும் அவரை மக்கள் வரவேற்பதை போன்றும் இந்த செகண்ட்லுக் உள்ளது.

Leave a Reply