‘விஸ்வாசம்’ கன்னட ரீமேக்கில் பிரபல நடிகர்

viswasam-motionposterஅஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் அஜித் கேரக்டரில் சிவ்ராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும், நயன்தாரா கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை முன்னணி கன்னட இயக்குனர் ஒருவர் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும்

Leave a Reply