பரபரப்பு தகவல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ளது

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பிரதான ஸ்பான்ஸராக இருப்பது சீனாவைச் சேர்ந்த விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தெரிவித்துள்ளது.

2018 முதல் 2022 வரை ஐபிஎல் ஸ்பான்ஸராக இருப்பதற்கு ரூ.2199 கோடி பிசிசிஐயிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், விவோ நிறுவனம் விலகுவதால் ஆண்டுக்கு ரூ.440 கோடி பிசிசிஐக்கு நஷ்டம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply