shadow

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்று நெல்லையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் நெல்லை சிவா

அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார்

மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.