shadow

விவசாயத்துறை பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் மேலாளர் பணி

அனைவராலும் ஐடிபிஐ வங்கி என அழைக்கப்படும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள 111 மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 111
பணி: துணை பொது மேலாளர் – 13
பணி: உதவி பொது மேலாளர் – 17
பணி: மேலாளர் – 81

தகுதி: விவசாயம் (அ) கால்நடை தொடர்பான படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20-45க்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.idbi.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply