shadow

தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் விலங்குகளை தத்தெடுத்து உள்ளதாகத் தகவல். இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். அடுத்து டான் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

sivakarthikeyan

sivakarthikeyan

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்துவரும் விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும் பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் ஆறுமாத காலத்திற்கு நடிகர் சிவர்கார்த்திகேயன் தத்தெடுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.