shadow

தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக் விதித்த தடை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: