விரைவில் அப்பாவாக போகும் பிக்பாஸ் புகழ் நடிகர்!

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இந்த நிகழ்ச்சியில் ஆரவ் சாம்பியன் பட்டம் வென்றாலும் கணேஷ் நான்கவது இடத்தை பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி நடந்த 98 நாட்களும் தாக்குப்பிடித்து நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொலைக்காட்சி நடிகை நிஷாவை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார். அவருக்கு தற்போது சீமந்தம் நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இதனையடுத்து விரைவில் கணேஷ் வெங்கட்ராமன் அப்பாவாக போவது உறுதியாகியுள்ளது.

Leave a Reply