‘விந்து தானம்’ குறித்த படத்தில் நடிக்கும் விவேக்!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய ‘விக்கி டோனார்’ என்ற படம் விந்து தானம் குறித்த கதையை நகைச்சுவையாக கூறிய படம். இந்த படம் ‘தாராள பிரபு’ என்ற டைட்டிலில் தமிழில் உருவாகி வருகிறது

இந்த படத்தில் பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ஆகிய படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரும் ஒரு டாக்டர் கேரக்டரில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Leave a Reply