அதிர்ச்சி தகவல்

பாலிவுட்டில் வித்யாபாலன் என்றாலே ஒரு மரியாதை உண்டு. அவர் நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்

ஆனால் ஒரு காலண்டருக்காக வித்யாபாலன் டாப்லெஸ் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த போட்டோகிராபர்களில் ஒருவரான டபூ ரட்டானி என்பவர் தான் வித்யாபாலனின் டாப்லெஸ் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply