shadow

2wyp46Hzb-Fu2Urid8Mycjl72eJkfbmt4t8yenImKBVvK0kTmF0xjctABnaLJIm9

ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தலத்தில் புழுங்கலரிசி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் விநாயகருக்கு புழுங்கலரிசியில் தான் பொங்கல் வைக்கிறார்கள். பக்தர்களும் கோயிலுக்குக் காணிக்கையாக புழுங்கலரிசியைத்தான் வழங்குகிறார்கள்.

Leave a Reply