விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதன்படி கிளியர் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தோடு ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி 102 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது

இந்த ஒப்பந்தத்தின்படி விண்வெளியில் உள்ள தேவையில்லாத குப்பைகளை, காலாவதியான சாட்டிலைட்டுகள் ஆகியவை சுத்தம் செய்யப்படும் என தெரிகிறது

Leave a Reply