shadow

விஜய் ரசிகர்களின் சர்கார்’ கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் முதல் வெளியாகவுள்ளதால் இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு டபுள் தீபாவளி விருந்தாக உள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது செப்டம்பர் 19 முதல் ‘சர்கார்’ கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

முதல்கட்டமாக செப்டம்பர் 196ஆம் தேதி சர்கார்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும், இதனையடுத்து தொடர்ச்சியாக இந்த கொண்டாட்டம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply