விஜய் படத்தை காப்பி அடித்து ஆஸ்கார் விருது வென்ற தென் கொரிய இயக்குனர்

விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தை பார்த்து காப்பி அடித்து ஒரு திரைப்படத்தை எடுத்து ஆஸ்கார் விருது வாங்கிவிட்ட தென் கொரிய இயக்குனர் குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் பாரசைட் என்ற திரைப்படத்திற்கு சிறந்த படம் உள்பட மூன்று விருதுகள் கிடைத்தது

ஆனால் இந்த படம் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர்

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கண்ணா படத்தை 20 வருடங்களுக்கு பிறகு காப்பியடித்து அதற்கும் ஆஸ்கார் விருதும் பெற்றுவிட்டதாக தென் கொரிய இயக்குனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Leave a Reply