விஜய் தந்தை மீது ரூ.21 லட்சம் மோசடிப்புகார் செய்த கனடா தமிழர்

விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது

இந்த நிலையில் டிராபிக் ராமசாமி படத்திற்காக ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply