மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை பொன்ராம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக அனுகீர்த்திவாஸ் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

2018ஆம் ஆண்டு மிஸ் பெமினா போட்டியில் வென்றவர் இவர் என்பதும் இவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் இந்த படத்தில் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்

Leave a Reply