shadow

விஜய்யின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாராய்?

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ள நிலையில் ‘தளபதி 64’ படம் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ என்று கூறப்படுகிறத்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாகத்தான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்றவர்களும் நடிக்கவுள்ளனர்.

பலகோடி செலவில் மல்டி ஸ்டார்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என தெரிகிறது

 

Leave a Reply