விஜய்சேதுபதி படத்துடன் கனெக்சன் ஆகும் சந்தானம் படம்
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சூப்பர்ஹிட்டான ’96’ திரைப்படம் ’99’ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படமும் கன்னடத்தில் ரீமேக் ஆகி வருகிறது.
99 படத்தில் விஜய்சேதுபதி கேக்ரடரில் நடித்து வரும் கணேஷ் தான் ‘தில்லுக்கு துட்டு’ ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி இன்னும் இரண்டு தமிழ் படங்களின் ரீமேக் படங்களிலும் நடிக்க அவர் ஆலோசனை செய்து வருகிறாராம்
Leave a Reply
You must be logged in to post a comment.