விஜய்சேதுபதி படத்தில் நான்: உறுதி செய்த பிரபல நடிகை

விஜய்சேதுபதி படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கவிருப்பதாக நேற்று பல ஊடங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று மேகா ஆகாஷ் தனது டுவிட்டரில் அந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

விஜய்சேதுபதியின் 33வது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றும், அந்த படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த அமலாபால், கால்ஷீட் பிரச்சனையால் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply