விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதுவது ரொம்ப கஷ்டம்: எம்.ராஜேஷ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் எம். ராஜேஷ் அடுத்ததாக விஜய் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது

இதுகுறித்து விளக்கம் அளித்த எம்.ராஜேஷ், ‘விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதுவது ரொம்ப கஷ்டம். அவர் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக இருக்காரு. அவருக்கு ஸ்கிரிப்ட் பண்ணி அவர கன்வின்ஸ் பன்றது சேலஞ்சிங்கான விஷயம். அவருக்கு நிறையை ரெஸ்பான்ஸ்பிலிட்டி இருக்கு. யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாதுனு பார்ப்பாரு. மேலும் அவரு ஃபுல் ஸ்கிரிப்ட் தான் கேட்பாரு. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட் அமையல என்று கூறினார்/

இந்த நிலையில் மிஸ்டர் லோக்கல்’ படத்தை அடுத்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply