விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்: பரபரப்பில் டுவிட்டர் இணையதளம்

நேற்று மாலை முதல் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. பல மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு விஜய் பதில் கூறி வருவதாக கூறப்படுகிறது

இந்தநிலையில் விமானத்துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து விஜய்ரசிகர்கள் டுவிட்டரில் இரண்டு ஹேஷ்டேக்குகளை பதிவு செய்து அதன்மூலம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக டுவிட்டுகளை பதிவு செய்து வருவதால் இரண்டு டுவிட்டுக்களும் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது

விஜய்க்கு என்ன நடந்தாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply