விக்ரம் நடித்த ’கிங்’, தனுஷ் நடித்த ’திருடா திருடி’, ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, சிம்பு நடித்த ’மன்மதன்’, விவேக் நடித்த ’சொல்லி அடிப்பேன்’, போன்ற படங்களை தயாரித்தவர் எஸ்கே கிருஷ்ணகாந்த்

தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் அவர்களுக்கு நேற்று இரவு தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மரணம் அடைந்தார் .

சாலிகிராமத்தில் உள்ள எஸ்கே கிருஷ்ணகாந்த் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply