வழுக்கி விழுந்த அதிமுக எம்.எல்.ஏ காயம்! கோவையில் பரபரப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் கீழே விழுந்து காயம் அடைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையில் ற அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கொட்டிக் கிடந்த எண்ணெய் காரணமாக அவருடைய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிமுக எம்.எல்.ஏவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply