அஜித் நடித்து வரும் படத்தின் வலிமை படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்ற செய்தியைப் பார்த்தோம்

இதனை அடுத்து நேற்று முன்தினம் முதல் அஜித் ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் படக்குழுவினருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது

Leave a Reply