சமூக வலைத்தளங்களில் வைரல்
பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் தொலைக்காட்சி பேட்டிகளிலும் யூடியூப் சேனல்களிலும் கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் அவர் தாய்மை உணர்வு மிகுந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே
குறிப்பாக தனது மூன்று மகள்களிடமும் அவர் வைத்திருகுக்ம் பாசத்தை வேறு எந்த தாயாவது காட்ட முடியுமா என்பது சந்தேகமே
இந்த நிலையில் அவ்வப்போது தனது மகள்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது தனது மகள் கொடுக்கும் முத்தம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் வனிதா தனது மகள் மீதும் அவர் மீதும் வைத்துள்ள பாசத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது
//www.instagram.com/p/CC3CJpwjc98/
Leave a Reply
You must be logged in to post a comment.