shadow

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல காமெடி நடிகர் வடிவேலு ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘பேய்மாமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகி வந்தவேகமே தெரியாமல் மீண்டும் பெட்டிக்குள் போய்விட்ட ‘சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ந்கைச்சுவையுடன் கூடிய த்ரில் வேடத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க முன்னாள் நாயகி ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply