வங்கிகள் இணைப்பு! எந்தெந்த வங்கிகள் தெரியுமா?

இந்திய வங்கிகள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று வங்கிகள் இணைப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனிடெட் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்

அதேபோல் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply