வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: விராத் கோஹ்லி நீக்கமா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது

இந்த தொடரில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது

போட்டி விபரம்:

நவம்பர் 3: முதல் டி20 போட்டி டெல்லி

நவம்பர் 7: 2வது டி20 போட்டி ராஜ்கோட்

நவம்பர் 10: 3வது டி20 போட்டி நாக்பூர்,

நவம்பர் 14: முதல் டெஸ்ட் போட்டி இந்தூர்

நவம்பர் 22: 2வது டெஸ்ட் போட்டி: கொல்கத்தா

Leave a Reply