லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு போலீசார் நோட்டீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், பெங்களூரு காவல்நிலையம் கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் இந்த நோட்டீசின்படி லதா ரஜினிகாந்த் இன்று ஆஜராகவில்லை

Leave a Reply