shadow

ரோஹித், தவான் அபார சதம்: 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி பாகிஸ்தானை ஒன்பது விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான் அணி: 237/7 50 ஓவர்கள்

சோயிப் மாலிக்; 78 ரன்கள்
சர்ஃபாஸ் அகமது: 44 ரன்கள்
ஃபக்கார் ஜமாம்: 31 ரன்கள்

இந்திய அணி: 238/1 39.3 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 111 ரன்கள்
தவான்: 114 ரன்கள்

ஆட்டநாயகன்: தவான்

Leave a Reply