ரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு? பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து மைசூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த எந்த ஒரு பயணிக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது

இருப்பினும் ரஜினிகாந்த் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளி வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply