shadow

ரஜினி-குருமூர்த்தி சந்திப்பில் நடந்தது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவரை பாஜக ஆதரவாளரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி சந்தித்தார்.

இந்த சந்திப்பு 25 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் நடக்கும் சாதாரண சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இந்த சந்திப்பின்போது பாஜக மீதான தனது வருத்தத்தை ரஜினி குருமூர்த்தியிடம் கூறினாராம்

குறிப்பாக. காவிரி விவகாரம் முதல் கவர்னர் விவகாரம் வரை பாஜக நெகட்டிவ் மார்க் வாங்கி வருகிறது என்பது தான் ரஜினியின் வருத்தம் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், பாஜக, குருமூர்த்தி, அமெரிக்கா

Leave a Reply