ரஜினி கருத்துக்கு பதிலடி கொடுத்த தினகரன்

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘தேர்தலில் வென்றது மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல; வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஆர்.கே.நகர் வெற்றி உங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல, நீங்கள் கொடுத்த டோக்கனுக்கு கிடைத்த வெற்றி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்,

Leave a Reply