ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, தம்பி ராமையா ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக நடிகர் ஸ்ரீமான் இணைந்துள்ளார். காஞ்சனா படங்களின் தொடர்களில் காமெடியில் கலக்கிய இவர், தர்பாரிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply