ரசிகர்கள் மீது கைவைத்தால்…… பிகில் விழாவில் பேச்சு
விஜய் நடித்த சர்க்கார்’ திரைப்படத்தின் போது தமிழக அரசை விமர்சனம் செய்யும் வகையில் இருந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘சர்க்கார்’ திரைப்படம் ஓடிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்கள் ஆளுங்கட்சியினர்களால் அடித்து நொறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நேற்று நடந்த பிகில் ஆடியோ விழாவில் பேசிய விஜய், ‘எனது பேனர் கட் அவுட்களை உடையுங்கள், கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான். ஆனால் அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
தனது ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் என விஜய் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.