யோகிபாபுவின் ‘ஜாம்பி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு முதல்முறையாக ஹீரோவாக நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு படமான ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 7ஆம் தேதி அதாவது நாளை வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புவன் நல்லான் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மனோபாலா, சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply