shadow

யஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கிய அருண்ஜெட்லி

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை பாஜக பிரமுகர் யஷவந்த் சின்ஹா சமீபத்தில் கடும் விமர்சனம் செய்த நிலையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, யஷ்வந்த் சின்ஹாவை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்

‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர், இன்னொரு முன்னாள் நிதியமைச்சருடன் சேர்ந்து பணியாற்றுவது போல் தெரிகிறது’, பத்தி எழுத்தாளராகச் செயல்பட ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று யஷ்வந்த் சின்ஹாவின் பெயரை சொல்லாமல் அருண்ஜெட்லி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியபோது, ‘“என்னுடைய இந்த தற்போதைய பணியில் (நிதியமைச்சகம்) சிறப்பான, தகுதி வாய்ந்த முன்னோடிகள் இருந்துள்ளனர். ஒருவர் முன்னாள் பிரதமர் (மன்மோகன்), மற்றொருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் (பிரணாப் முகர்ஜி), நான் இவர்களைக் குறிப்பிடவில்லை. சிலரைப் பற்றி பேசிவிட்டு பிரச்சினைகளைத் தவிர்ப்பது சுலபமாகச் செய்யப்படுகிறது

Leave a Reply