மோடி பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக டெல்லியில் மே 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் . இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பிரதமர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதமருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ள நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமாரும் அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply