மோடியை மோசடி என கூப்பிடுங்கள்: மு.க.ஸ்டாலின்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்

புதுச்சேரி பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிடுங்கள் என்றும், மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும், ஆனா வராது என்றும் கிண்டல் செய்தார்.

மேலும் நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய 3 பேரால் மக்களுக்கு தொல்லை என்றும் அவர் பேசியபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்

Leave a Reply