shadow

மொத்தமாக வென்ற பாகிஸ்தான்: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளை விளையாடிய நிலையில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் மொத்தமாக வென்றுள்ளது.

ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் 143, 82 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மூன்றாவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள்: 153/6 20 ஓவர்கள்

பிளட்சர்: 52
சாமுவேல் 31

பாகிஸ்தான்: 154.2 16.5 ஓவர்கள்

ஃபாக்கர் ஜாமன்: 40
பாபர்ஜாமன்: 51

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஃபாக்கர் ஜாமனும், தொடர் நாயகனாக பாபர் ஜாமனும் தேர்வு செய்யப்பட்டனர்

Leave a Reply