முதல்வர் அறிவிப்பு

கோவா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு வெளியானது!

மே 21ல் 10ம் வகுப்பு, மே 20ல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு.

கோவா மாநிலத்தில் ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பதும், ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கோவா, 10ஆம் வகுப்பு , மே 21, பிரமோத் சாவந்த்,

Leave a Reply