மே.இ.தீவுகள் கொடுத்த 322 இலக்கை எளிதில் எட்டிய வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் அபார சதம்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற 23வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இலக்காக நிர்ணயித்த 322 ரன்களை வங்கதேச அணி 41.3 ஓவர்களில் மிக எளிதாக எட்டி அசத்தியுள்ளது
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் அருமையான சதமடித்து அசத்தியதோடு ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்தார்
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி ஐந்து புள்ளிகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வங்கதேச இன்னும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது
ஸ்கோர் விபரம்:
மேற்கிந்திய தீவுகள் அணி: 321/8 50 ஓவர்கள்
ஹோப்: 96
லீவீஸ்: 70
ஹெட்மயர்: 50
ஹோல்டர்: 33
வங்கதேச அணி: 322/3 41.3
ஷாகிப் அல் ஹசன்:
லிட்டன் தாஸ்: 82
தமிம் இக்பால்: 48
சவும்யா சர்கார்: 29
Leave a Reply
You must be logged in to post a comment.