shadow

மேல்படிப்புக்காக கன்னித்தன்மையை ஏலம் விட்ட இரு இளம்பெண்கள்

டச்சு நாட்டை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் பல்கலைக்கழக மேல்படிப்புக்காக தங்களுடைய கன்னித்தன்மையை இணையதளத்தின் மூலம் ஏலம் விட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

20வயது மோனிகா மற்றும் 18 வயது லோலா ஆகிய இரண்டு டச்சு நாட்டை சேர்ந்த இளம்பெண்கள் inderella Escorts website என்ற இணையதளத்தில் தங்களுடைய கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஏலம் 20000 யூரோவில் இருந்து ஆரம்பமாகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் தங்களை ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய கன்னித்தன்மையை மெடிக்கல் டெஸ்ட் மூலம் சோதனை செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply