’மேன் வெர்சஸ் வைல்ட்’படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா? பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பு இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ரஜினியுடன் மருத்துவ குழுவினர்கள் மற்றும் ரஜினியின் மகள் செளந்தர்யா உடன் இருப்பதால் அவருக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று நம்பப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.